அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு ,அனுரா ஆளும் அரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பணம் மிக பெரும் துண்டு விழும் தொகையாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஐம்பது மில்லியன் டொலர்கள்

ஐம்பது மில்லியன் டொலர்கள் மேல் ஓராண்டில் வெளி நட்டு பயணம் செய்துள்ளதாக புதிய கசிவுகள் தெரிவிக்கின்றன .

அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு

அரசின் செலவை குறைத்து நாட்டை வழிநடத்த போவதாக அறிவித்த அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு

மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்துள்ளது மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த கால ஆட்சியாளர்கள் புரிந்த அதே ஊழல் பயணமாக இது காணப்படுகிறது .

ஊழலை ஒழிப்பேன் என்ற அனுரா இப்பொழுது குறட்டை விட்டு தூக்கம் கொள்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாக உள்ளது