Tag: டிரஸ் கைபேசி
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்
Author: நிருபர் காவலன் Published Date: 29/10/2022 Leave a Comment on பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்
பிரிட்டனில் 45 நாட்கள் பிரதமராக அங்கம் வகித்த டிரஸ் அம்மணியின் கைபேசி ,ரசியா கைக்கர்களினால் , கைக்கிங் செய்யப் பட்டுள்ளது .
அவரது கைசிபேசியில் இருந்த முக்கிய அந்தரங்க விடயங்கள், ரசியவினால் திருட பட்டுள்ளது .
இதில் தனி நபர்களுக்கு பகிர்ந்து கொண்ட ,முக்கிய பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவை ,ரசியா கைக்கர்களினால் அபகரித்து செல்ல பட்டுள்ளது .
இந்த சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இவரது ஆட்சியின் பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீனை ,கடுமையாக விமர்சனம் செய்து இருந்தமை குறிப்பிட தக்கது .
- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா










