Tag: டியூசன்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி
Author: நலன் விரும்பி Published Date: 08/11/2021 Leave a Comment on இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி
இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பல இடைக்கால தடைகள் விதிக்க பட்டன
அதனை அடுத்து ,டியூசன் கற்கை நெறியும் நிறுத்த பட்டது , இப்பொழுது அவற்றை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது






