Tag: ஜெரோம்
Posted in இலங்கை செய்திகள்
ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை
Author: நிருபர் காவலன் Published Date: 01/12/2023
ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.
இன்று (12.01) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை
- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது


















