Tag: ஜப்பான் வெளியுறவு மந்திரி
Posted in இலங்கை செய்திகள்
ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு
ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு
ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் .
ஜப்பானுக்கு இரண்டு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,,ஜப்பான் வெளியுறவு மந்திரி , நிதியமைச்சர் ,மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார் .
இலங்கைக்கு உதவிகள் வழங்கும் முகமாக ,நிதி உதவி கோரும் நடவடிக்கையில் ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்










