Tag: ஜப்பானில் மோடி ரணில்
Posted in இலங்கை செய்திகள்
ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு
ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் ,ஜப்பான் டோக்கியாவில் சந்தித்து பேசியுள்ளனர் .
ஜப்பான் முன்னாள் ஜனாதிபதியின் மரண இறுதி நிகழ்வில் ,கலந்து கொண்ட பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
இந்த சந்திப்பில் இலங்கை, இன்றைய நிதி நெருக்கடி மற்றும் ,கடன் உதவிகள் தொடர்பாக பேச பட்டுள்ளது .
இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவும் என்கின்ற, உறுதி மொழி நரேந்திர மோடியினால் வழங்க பட்டுள்ளது, என்கிறது இலங்கை தரப்பு .
தற்கால இலங்கையின் நெருக்கடியை தணிப்பதற்கு ,கடன்மேல் கடனை வாங்கி இலங்கை குவித்து வருகின்றமை தெரிந்ததே .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு










