Tag: சோமாலியாவில் வெடித்த
Posted in உலக செய்திகள்
சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் பகுதியில் இரட்டை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
எனினும் இதுவரை முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
சோமாலியாவில் தொடர்ந்து வரும் குண்டு தாக்குதளினால் நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
தொடரும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளது தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு











