Tag: சோமாலியாவில் இராணுவம்
Posted in உலக செய்திகள்
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
Author: நிருபர் காவலன் Published Date: 20/08/2023
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
சோமாலியாவில் அரச இராணுவம் மற்றும் அல்சபா போராளிகளுக்கு இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது .
இந்த இருதரப்பு மோதல்களில் சிக்கி ஐந்து அல்சபா போராளிகள் பலியாகியுள்ளதாக,
சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும்,
மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறதுby நிருபர் காவலன்
- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்by நிருபர் காவலன்
- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலைby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.by நிருபர் காவலன்













