Tag: சொந்த மக்களை ஏற்றி
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
Author: நலன் விரும்பி Published Date: 11/04/2020 Leave a Comment on சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
இந்தியாவில் கொரனோ வைரஸ் காரணமாக விமான பயணங்கள் இரத்து
செய்ய பட்டன ,இதனால் உல்லாச பயணம் சென்ற பல நூறு மக்கள் சிக்கி கொண்டனர் .
இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து பன்னிரெண்டு சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை இந்தியாவின் New Delhi, Mumbai, Goa, Chennai, Hyderabad, Kochi,
ஆகிய பகுதி விமான நிலையங்கள் மூலம் அழைத்து வர படுகின்றனர்
அங்கு தவிக்கும் அத்தனை பயணிகளையும் நாம் அழைத்து
வருவோம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது







