Tag: செல்வந்தர் மாமா தெரிவிப்பு
Posted in உலக செய்திகள்
பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
பிரிட்டன் மக்களுக்கு ஆளும் புதிய பிரதமர் ரிஷி சுனெக் ,நல்லது செய்வார் என அவரது செல்வந்தரான மாமா தெரிவித்துள்ளார் .
ரிஷி சுனெக் மாமனார் மிக பெரும் செல்வந்தராவார் ,பல மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரனாக விளங்கி வருகிறார் .
அவ்வாறான செல்வந்தரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து, தான் பயணிப்பேன் என ரிஷி சுனெக் தெரிவித்துள்ளார் .
இவரது ஆட்சியில் புதிய அமைச்சரவை நியமிக்க பட்டு ,அதன் ஊடாக நாட்டினை வழிநடத்தி செல்வார் என அறிவித்துள்ளார் .
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்

- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை











