Tag: செல்வந்தர்கள்
Posted in இலங்கை செய்திகள்
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
Author: நலன் விரும்பி Published Date: 21/05/2022 Leave a Comment on தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தின் முக்கிய
செல்வந்தர்கள் இலங்கையில் பல கோடி ரூபாவுக்கு முதலீடு செய்துள்ளனர்
இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என எதிர்க்க படுகிறது
முதன் முதலாக வெளிப்படையான அறிவிப்புடன் தமிழக செல்வந்தர்கள் இலங்கையில்
முதலீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது






