Tag: சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கியா 550 கிலோ கஞ்சா –
Posted in இலங்கை செய்திகள்
சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா
Author: நலன் விரும்பி Published Date: 13/03/2022 Leave a Comment on சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா
சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா –
இந்திய கேரள பகுதியில் இருந்து ராமேஸ்வரம் ஊடாக கடத்தி வரப்பட்ட 550 கிலோ கேரள கஞ்சாவை போலீசார் மடக்கி பிடித்தனர்
72 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை கடத்திய நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது






