Tag: சுரங்க பாதைக்குள்
Posted in உலக செய்திகள்
சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்
Author: நலன் விரும்பி Published Date: 25/07/2020 Leave a Comment on சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்
சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்
நில கீழ் சுரங்க குகை ஒன்றுக்குள் திடீரென வெள்ளம் புகுந்ததினால் அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது
மேற்படி வெள்ள நீரை வெளியேற்றும் நகர்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் ,அந்த வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை
,மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடு பட்ட வண்ணம் உள்ளனர்
இதனால் அவ்வழி போக்குவரத்து முற்றாக பாதிக்க பட்டுள்ளது







