Tag: சீமானுக்கு என் ஒட்டு
Posted in Uncategorized
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 21/03/2021 Leave a Comment on சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
லண்டனில் கல்வி கற்க வந்து அது முடிவுற்றதும் தாயகம் திரும்பிய தமிழ் பேசும் தெலுங்கு வாலிபர்
,தன்னை சீமான் எவ்வாறு சுண்டி இழுத்தார் என்பதும் ,அவர் மக்களுக்கான அரசியலை பேசாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுகிறார்
அவரே நமக்கு வேண்டும் ,அவருக்கே என் குடும்ப ஒட்டு என தெலுங்கு வாலிபர் பேசி அசத்தும் அந்த உண்மையின் தரிசனத்தை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=EVy8gIA2j6E






