Tag: சீனா வெளிநாட்டு
Posted in இலங்கை செய்திகள்
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
Author: நலன் விரும்பி Published Date: 10/01/2022 Leave a Comment on சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்
கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்
கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது







