Tag: சீனாவில் இருந்து 174 பயணிகளை
Posted in உலக செய்திகள்
சீனாவில் இருந்து 174 பயணிகளை காவிய படி தரை இறங்கிய கனேடிய விமானம்
Author: நலன் விரும்பி Published Date: 07/02/2020 Leave a Comment on சீனாவில் இருந்து 174 பயணிகளை காவிய படி தரை இறங்கிய கனேடிய விமானம்
சீனாவில் இருந்து 174 பயணிகளை காவிய படி தரை இறங்கிய கனேடிய விமானம்
கனடா நாட்டு மக்களை ஏற்றிய படி கனடிய விமானம் ஒன்று வான்கூவர் பகுதியில் தரை இறங்கியது .
சீனாவின் வைரஸ் அதிகம் பாதிக்க பட்ட பகுதியான குவான் பகுதியில் இருந்தே இந்த விமானம் கனடா நோக்கி வந்திறங்கியது .
இராணுவ விமான தளத்தில் தரை இறங்கிய விமானத்தில் வருகை தந்த அனைவரும் கடும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,.
இதில் சிலருக்கு இந்த நோயின் அறிகுறி உள்ளதாக நம்ப படுகிறது .தமது நாட்டு மக்களை சீனாவில் இருந்து
வெளியேறுமாறு பல நாடுகள் கோரி வந்த நிலையில் இந்த விமானம் தரை இறங்கியுள்ளது குறிப்பிட தக்கது







