Tag: சிரியாவுக்குள் 5
Posted in உலக செய்திகள்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
Author: நலன் விரும்பி Published Date: 06/08/2020 Leave a Comment on சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவின் இட்லி பகுதிக்குள் 5,500இராணுவ வாகனங்களுடன் துருக்கிய இராணுவம் நுழைந்துள்ளது
மேலதிகமாக குவிக்க படும் இந்த படை நகர்வுகள் அங்கும் பெரும் மோதல் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது
சமரச நிலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கையில் துருக்கி இந்த திடீர்
படை குவிப்பை மேற்கொண்டு வருவது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது







