Tag: சிரியாவில் இரு
Posted in உலக செய்திகள்
சிரியாவில் இரு (ISIS) தளபதிகள் சுட்டு கொலை
Author: நலன் விரும்பி Published Date: 23/05/2020 Leave a Comment on சிரியாவில் இரு (ISIS) தளபதிகள் சுட்டு கொலை
சிரியாவில் இரு (ISIS) தளபதிகள் சுட்டு கொலை
சிரியாவில் ரசியா இராணுவத்தினர் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பு
தேடுதல் நடவடிக்கையின் பொழுது பிராந்திய கட்டளை
தளபதிகளாக செயல் பட்டு வந்த இரண்டு ஐ எஸ் தீவிரவாதிகள்
படுகொலை செய்ய பட்டுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
மேலும் இரு நாட்டு படைகள் கூற்று தேடுதல் .,மற்றும், பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
- ஐ.நா.வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் லானா நுசைபேவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வாக்களித்தன

- அமெரிக்காவுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக உள்ளது

- அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது

- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது








