Tag: சினோபெக்
Posted in இலங்கை செய்திகள்
3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2023
3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்துள்ளது.
- ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாய்.
- ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாயாகும்.
- ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாய்.
- சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாயாகும்.
05.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.
சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை
by நிருபர் காவலன் - நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை
by நிருபர் காவலன் - காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை
by நிருபர் காவலன் - வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்
by நிருபர் காவலன் - 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்
by நிருபர் காவலன்








