Tag: சினி வோர்ல்ட்
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு
Author: நலன் விரும்பி Published Date: 24/11/2020 Leave a Comment on பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு
பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு
லண்டனில் மிக பிரபலம் ஆன சினிவேல்ட் திரை அரங்கு
நடப்பாண்டு நிகழ்கால வைரஸ் நோயின் தாக்குதல் அச்சறுத்தல் காரணமாக மூட பட்டுள்ளது
இதனால் இதுவரை 750 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் இது பெற்றுள்ள கடன் தொகையும் மீள செலுத்த முடியாத நெருக்கடி
நிலை இடம்பெற்று வருகிறது ,தொடர்ந்து அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெற்றால்
அரங்குகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என ஐயம் வெளியிட படுகிறது






