Tag: சிதறிய குண்டு
Posted in Uncategorized
வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2021 Leave a Comment on வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்
பாகிஸ்தான் நாட்டின் காவல்துறை வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட ஊந்துருளி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதகாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன
தலிபான்கள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் பாகிஸ்தானில் இந்த குண்டு தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






