Tag: சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்
பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 09/08/2023
பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் மீட்பு பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களனிமுல்ல வீதியில் பண்டார மாவத்தையில் வடிகாணில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு வந்த தம்பதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்by நிருபர் காவலன்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலிby நிருபர் காவலன்
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழைby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61by நிருபர் காவலன்












