Tag: சாராய கடையை உடைத்து
Posted in இலங்கை செய்திகள்
சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்
Author: நலன் விரும்பி Published Date: 04/05/2020 Leave a Comment on சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்
சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள
மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகரிலுள்ள பொலிஸ் சோதணைசாவடிக்கு 100 மீட்டர் தொலைவிலுள்ள
மதுபானம் விற்பனை நிலையமே நேற்றிரவு இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையம் உடைக்கபட்டுள்ளமை தொடர்பில் உரிமையாளரின்
முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.







