Tag: சாராயம் குடிக்க பணம் கேட்டு
Posted in உலக செய்திகள்
சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்
Author: நலன் விரும்பி Published Date: 16/11/2020 Leave a Comment on சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்
சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்
தமிழகத்தில் கணவனின் அதீத மதுபாதை அடிமை தனத்தால் , அவரை
விட்டு மனைவி விவகாரத்து பெற்று ஓட்டம் பிடித்தார் .
தனிமையில்
வசித்து வந்த அவர் தான் வேலைக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார் .
ஆனாலும் மனைவிக்கு தொடராக குடிக்க பணம் கேட்டு கணவன் தொல்லை கொடுத்து வந்தார்
இந்த நிலையால் வீடேறி குதித்த கணவன் ,மனைவியின் மோட்டார் சைக்கிளை
தீவைத்து எரித்து விட்டார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கணவனை கைது சையது சிறையில் அடைக்க போலீசார் நடவடிகை மேற்கொண்டு வருகின்றனர்






