Tag: சாரதி செய்த
Posted in இலங்கை செய்திகள்
சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-
Author: நிருபர் காவலன் Published Date: 24/12/2019 Leave a Comment on சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-
இலங்கையில் –சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-சாரதி கைது
இலங்கை – வெலிப்பன்ன பகுதியில் வேகமாக வந்த வான் ஒன்று சாரதி செய்த வேலை யால் கட்டு பட்டை இழந்துவிபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த சுமார் நால்வர் பலியாகினர் .
சாரதி செய்த இந்த விபரீத வண்டி ஓட்டத்தினால் இந்த அப்பாவிகள் பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .
சாரதி செய்த இந்த படுகொலை செயலினால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் , .







