Tag: சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
Posted in Uncategorized
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
Author: நலன் விரும்பி Published Date: 09/03/2022 Leave a Comment on சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
ஏமன் நாட்டின் வடக்கு பகுதி Hajjah மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு
கொண்டிருந்த சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை ஏமன் போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது






