Tag: சவூதி விமானங்கள்
Posted in உலக செய்திகள்
சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 08/05/2021 Leave a Comment on சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்
சவூதி நாட்டு போர் விமானங்கள் ஏமான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானிய அதரவு படைகள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது
இதன் போது ஈரானிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சவுதிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இதே கிளர்ச்கி படைகள் சவூதி நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்த நிலையில்
இந்த வான் வழி தாக்குதல் ஊடாக தனது பதிலடி தாக்குதலை சவூதி நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது






