Tag: சம்பந்தனுடன் ஐரோப்பிய
Posted in இலங்கை செய்திகள்
சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 27/10/2022 Leave a Comment on சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு
சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு
தமிழ் தேசிய கூட்டமைப்பித்தலைவர் சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது .
இந்த சந்திப்பின் பொழுது பயங்கரவாதம் மற்றும் நிகழ்கால அரசியல் மற்றும் ,தமிழர் தரப்பு நிலைப்பாடு தொடர்பில் பேச பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவிக்கிறது .
இந்த தூது குழு சந்திப்பின் பொழுது நாரதர் சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார் .
கூட்டமைப்பே தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை அற்று ,தமது பிழைப்பை நடத்திய வண்னம் நகர்கின்றமை குறிப்பிட தக்கது
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது

- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்

- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்











