Tag: கோப்பு
Posted in இலங்கை செய்திகள்
400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் அனுர
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2024
400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் அனுர
400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் அனுர ,ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் இருப்பதாகவும், அவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்காலையில் நடைபெற்ற தமது கட்சிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியாகவும், முறையாகவும் இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது அரசாங்கம் ஒருபோதும் சளைத்து பின்வாங்காது என அவர் மேலும் கூறினார்.
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு

- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது

- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது










