Tag: கோட்டா போடா வெளியே
Posted in Uncategorized
கோட்டா போடா வெளியே மக்கள் கோசம் – வீடியோ
Author: நிருபர் காவலன் Published Date: 19/04/2022 Leave a Comment on கோட்டா போடா வெளியே மக்கள் கோசம் – வீடியோ
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக காலிக முக திடலில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில்
மூவின மக்களும் இணைந்து ஒன்றுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த தன்னியல் எழுசி ஆளும் அரசை கதிகலங்க வைத்து வருகிறது ,அங்கு முழக்க பட்ட கோசங்களை இங்கே காணுங்கள்






