Tag: கோட்டா பாய சீன
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
Author: நலன் விரும்பி Published Date: 28/04/2021 Leave a Comment on கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
இலங்கைக்கு சீனா பாதுகாப்பு அமைச்சர் தனது சிறப்பு தூது குழுவுடன் பயணம் செய்துள்ளார்
,இவரது இந்த பயணம் இலங்கை வரலாற்றில் அதி முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளதுடன் ,மிக முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பட்டுள்ளது
இலங்கையை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள விடயம் அங்கு இடம் பெறும் பல்வேறு பட்ட நகர்வுகள் மூலம் சமீப காலங்களில் அவதானிக்க முடிகிறது ,
சீனா ,இலங்கை நெருக்கம் அமெரிக்கா ,இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு விருப்பற்று நகர்கிறது
,இதுவே இலங்கை எதிர்காலத்தில் மிக பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் நிலைய இலங்கையில் மாறுபட்ட
அரசியல்,மாற்று ஆயுத கிளர்ச்சிகள் ஏற்படும் நிலையை தோற்றுவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது








