Tag: கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள்
Posted in Uncategorized
கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி
Author: நலன் விரும்பி Published Date: 02/11/2021 Leave a Comment on கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி
கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி
பிரிட்டன் ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ பகுதிக்கு வருகை தந்த இலங்கை அதிபரும் தமிழ் இன
படுகொலையாளியுமான கோட்டாயாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்
இவ்வேளை அவரை தூக்கில் போடு என கோஷங்கள் முழங்கின ,இது கோட்டாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ,
புலிகளின் செயல் திறன்களை மழுங்கடித்து விட்டதாக ஏப்பம் இட்ட இவருக்கு இந்த மக்கள் ஒன்று கூடல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அங்கு திரண்ட மக்களை சிங்கள உளவுத்துறை படம் பிடித்து சென்றுள்ளதாம்






