Tag: கொள்ளுப்பிட்டியில் ஆண்
Posted in இலங்கை செய்திகள்
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
119 அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்by நிருபர் காவலன்
- இலங்கை சீனா பேச்சுby நிருபர் காவலன்
- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறதுby நிருபர் காவலன்













