Tag: கொரோனா வைரஸ் தொற்றுக்கு
Posted in இலங்கை செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
Author: நலன் விரும்பி Published Date: 23/10/2020 Leave a Comment on கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், நேற்றையதினம்
இனங்காணப்பட்டனர். அதில், 188 பேர், பேலியகொட மீன்பிடி சந்தையைச்
சேர்ந்தவர்கள் ஆவர். என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் இனங்காணப்பட்ட 188 பேரில், 79 பேர் கொழும்பு,
53 பேர் களனி, 09 பேர் வத்தளை, களுபோவிலயைச் சேர்ந்த அறுவர், தெமட்டகொடையில்
15 பேர், கடவத்தையில் எழுவர், கிரிபத்கொட மற்றும் மொரட்டுவ பகுதியில்
தலா மூவரும், கொட்டாஞ்சேனையில் நால்வரும் வெல்லம்பிட்டியவில் 9 பேரும் அடங்குகின்றனர்.






