Tag: கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
Author: நலன் விரும்பி Published Date: 07/02/2021 Leave a Comment on கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
இங்கிலாந்து புறநகர் பகுதி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த இருபத்தி மூன்று
வயது தாதி ஒருவர் கொரனோ தொற்று பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்
அதிக நேரம் பணி புரிந்த நிலையில் இவர் தனது உடலில் பாதியை
இழந்து அழகு தேவதையாக வலம் வருவதாக மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்
கொரனோ பரவியதால் இவருக்கே அதிக நன்மை கிடைத்துள்ளதாக
நெட்டிசன்கள் கிண்டல் செய்திடவும் தவறவில்லை
சமூக வலைத் தளத்தில் இந்த பெண்மணி சூப்பர் கீரோனியாகி விட்டார்






