Tag: கொரானாவுக்கு உரிய
Posted in உலக செய்திகள்
கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்
Author: நலன் விரும்பி Published Date: 03/10/2020 Leave a Comment on கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்
கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்
அமெரிக்கா அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ நோயானது
உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,தற்போது அமெரிக்காவும் ,அதன்
தலைவர் டிரம்பும் அதற்குரிய விலையினை கொடுத்துள்ளதாக சீன பகீரங்கமாக அறிவித்துள்ளது
சீனா மீது கடும் இனவாத .பொருளாதார முற்றுகையை நடத்திய டிரம்ப்
தற்போது அங்கு வேகமாக பரவிய கொரனோ நோயினால் பீடிக்க
பட்டுள்ளது எதிரி நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது






