Tag: கொரனோவால் இந்தியாவில்
Posted in உலக செய்திகள்
கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 13/06/2020 Leave a Comment on கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு
கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு
உலகநாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இந்தியாவில் 308,ஆயிரத்து 993.பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 8,ஆயிரத்து 884 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,அரசு
திட்டமிட்டு இந்த நோயின் தாக்குதல் இழப்புக்களை மறைத்து வருவதாக குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது






