Tag: கொத்துக் கொத்தாக
Posted in இலங்கை செய்திகள்
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன.
தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்by நிருபர் காவலன்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லைby நிருபர் காவலன்
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவுby நிருபர் காவலன்













