Tag: கொதிப்பில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 24/05/2022 Leave a Comment on நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது






