Tag: கைப்பையை திருடி சென்ற திருடன்
Posted in Uncategorized
ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்
Author: நலன் விரும்பி Published Date: 02/02/2021 Leave a Comment on ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்
ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்
அவுஸ்ரேலியா தலைநகர் பகுதியில் கடந்த தினம் இரவு ஒருலட்சம்
டொலர்கள் பெறுமதியான பெண்கள் கைப்பை ஒன்றினை திருடன்
ஒருவன் திருடி கொண்டு தப்பி சென்றுள்ளான்
இந்த திருட்டை மேற்கொண்ட பொழுதும் கடைக்கு சிறு சேதங்கள்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை குற்றவாளி
கைது செய்ய படவில்லை ,செல்வந்த வீட்டு பெண்களே இந்த
கைப்பையை பயன் படுத்துவது குறிப்பிட தக்கது






