Tag: கைதிகள் ஓட்டம்
Posted in Uncategorized
சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2021 Leave a Comment on சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்
சிறை உடைத்து 600 கைதிகள் ஓட்டம்
நையீரியாவில் சிறை ஒன்றுக்குள் இருந்து சுமார் அறுநூறுக்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்
இதுவரை 250 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
ஏனையவர்கள் கைது செய்ய படும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது






