Tag: கொரோனா
Posted in இலங்கை செய்திகள்
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
Author: நலன் விரும்பி Published Date: 15/11/2020 Leave a Comment on வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் இன்று (14) இனங்காணப்பட்ட 18 தொற்றாளர்களுடன் மொத்தமாக
வத்தளையில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.
ஹெந்தலை, கெரவலபிடிய, திக்கோவிட்ட, பமுனுகம, மாபொல
ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.






