Tag: .கூட்டமைப்பு
Posted in இலங்கை செய்திகள்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
Author: நலன் விரும்பி Published Date: 08/02/2021 Leave a Comment on மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் 12 ஆண்டு சிங்கள ஆளும் சர்வதிகார அடக்குமுறைக்கு
பின்னர் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் கூடிய போராட்டம் ஒன்றை
நடத்தியுள்ளனர் ,அந்த போராட்டத்தை கண்டு சிங்களம் மட்டும் அல்ல உலகமும் திரும்பி பார்த்துள்ளது
இவ்வாறான இந்த ஒன்று பட்ட போராட்டத்தை தாமே நிகழ்தியதாக அரசியல்
வியாபாரி நாரதர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,அந்த மக்கள் முன்பு பேசும்
பொழுது இந்த கூட்டத்தில் அதிகம் பேசாதே ,சாணக்கியன் தனிமனித
விடயம் பேசாதே என அங்கிருந்து மக்கள் சிலர் நேர்வாதமாக பேசியதும் ,
மைக்கை கொடுத்து விட்டு சுமந்திரம் ஓட்டம் பிடித்த காட்சிகளும் பதிவாகியுள்ளது
சுமந்திரனின் இந்த திமிர் பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தை கிளப்பியுள்ளது






