Tag: குவைத் இலங்கைக்கு இடையில்
Posted in இலங்கை செய்திகள்
குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து – பயணிகள் அவதி
Author: நலன் விரும்பி Published Date: 07/03/2020 Leave a Comment on குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து – பயணிகள் அவதி
குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து –
பயணிகள் அவதி
இலங்கைக்கும் குவைத் நாட்டுக்கும் இடையிலான பயணிகள்
விமான போக்குவரத்து திடீரென
இரத்து செய்ய பட்டுள்ளது ,இந்த விமான பயணங்கள் திடீரென
இரத்து செய்ய பட்ட நிலையில்
பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
கொரனோ வைரஸ் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த
விமான பயணங்கள் திடீர் இரத்து
செய்யப் பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A






