Tag: குளங்களை
Posted in இலங்கை செய்திகள்
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
Author: நலன் விரும்பி Published Date: 30/12/2020 Leave a Comment on 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திற்கான நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற
கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்
னெடுக்கப்பட்டுள்ளது. காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






