Tag: குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்
Posted in இலங்கை செய்திகள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்
Author: நலன் விரும்பி Published Date: 17/10/2020 Leave a Comment on குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.






