Tag: கிளைமோர் குண்டு
Posted in Uncategorized
குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்
Author: நலன் விரும்பி Published Date: 29/05/2021 Leave a Comment on குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்
குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் சிங்கள அரச
பயங்கரவாத இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார்
இவரிடம் இருந்து கிளைமோர் குண்டுகள் மீட்க பட்டுள்ளது , விடுதலை புலிகளை மீள்
உருவாக்கம்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் மீள கைது செய்ய பட்டுள்ளார்
அவர்களே குண்டை வைப்பார்களாம் ,பின்னர் புலி என கூறி பிடிப்பாங்களாம் ,இவை ஆளும்
ஆட்சியில் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது






