Tag: கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2020 Leave a Comment on கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இரு வாலிபர்கள் பலி
இன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஊந்துருளியில் பயணித்த இரு வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர்
வேகமாக பயணித்த ஊந்துருளியை கட்டு படுத்த முடியாது சாரதி திணறியதால் மரத்தில் மோதி பலத்த காயமடைந்தனர்
யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்
வாலிபர்களின் அலட்சிய போக்கும் ,இவ்வாறான வேகமான வாகன செலுத்துதல் ஊடாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .







