Tag: கிளிநொச்சியில் பொதுச் சுகாதார
Posted in இலங்கை செய்திகள்
கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்
Author: நலன் விரும்பி Published Date: 02/11/2020 Leave a Comment on கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்
கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை
இலகுபடுத்துவதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவும் இக்கட்டான நிலையில் கடமைகளை
இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின்
நிதியில் Covid 19 Emergency response and Health systems preparedness project மூலம் வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பொதுச் சுகாதார
பரிசோதகர்களுக்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







