Tag: கிணற்றுநீர்
Posted in இலங்கை செய்திகள்
திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்
Author: நலன் விரும்பி Published Date: 20/11/2020 Leave a Comment on திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்
திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர்
சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு
நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.






